'

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2022 விண்ணப்பம்

 


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை​ 2022 இற்கான விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளன. பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27, 2022 அன்று நடைபெறும். 

விண்ணப்பிப்பதற்கான தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

நிகழ்நிலை விண்ணப்பங்களை பின்வரும் இணைப்பில் மேற்கொள்ளலாம்
நிகழ்நிலை விண்ணப்பம்

மேலதிக தகவலகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.