'

கல்வியியற் கல்லூரி பயிலுனர்களுக்கு 10 000 மாதாந்த கடன் தொகை

கல்வியியற்கல்லூரி பயிலுனர்களுக்கு சலுகை வட்டி அடிப்படையில் மாதாந்தம் 10 000 வழங்கப்பட அமைச்சரவை அனுமதி