'

விடைத்தாள் திருத்தும் பணி - தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2022தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு 03 ஒக்டோபர் 2022

தரம் 3 ,4,5 கற்பிக்கும் , 3 வருட கற்பித்தல் அனுபவமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். மேலதிக தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன

நிகழ்நிலை விண்ணப்பத்திற்கு கீழே அழுத்தவும்