'

விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கான உயர்கல்வி புலமைப்பரிசில் திட்டம்



விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் வீர வீராங்கனைகளுக்கான உயர்கல்வி புலமைப்பரிசில் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு - 20 செப்ரம்பர் 2022