'

அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டி 2022

2022 ஆம் ஆண்டுக்குரிய அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் திகதிகள் தொடர்பான அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.