'

ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கான அழகியல் டிப்ளோமா பாடநெறிதேசிய கல்வி நிறுவகத்தினால் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கான அழகியல் டிப்ளோமா பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு 03 ஒக்டோபர் 2022

மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன