'

கல்வி சாரா ஊழியர்களுக்கான அறிவிப்புகல்வி அமைச்சினால் தேசிய பாடசாலை, கல்வியியற் கல்லூரி, ஆசிரியர் கலாசாலை மற்றும் ஆசிரியர் மத்திய நிலையங்களில் கடமைபுரியும் கல்விசாரா ஊழியர்கள் தொடர்பில் விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

போக்குவரத்து பிரச்சினை காரணமாக பி.ப. 2 மணிக்கு பணியிடங்களில் இருந்து வௌியேற வழங்கப்பட்ட சலுகை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்படுகின்றது.