'

பரீட்சைத் திணைக்களத்திலிருந்து பெறுபேற்று சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளல்பரீட்சைத் திணைக்களத்திலிருந்து பெறுபேற்று சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் புதிய நடைமுறைகளை பரீட்சைத் திணைக்களம் வௌியிட்டுள்ளது. இது 2022 நவம்பர் 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது.

2001 மற்றும் அதன் பின்னரான பெறுபேற்று சான்றிதழ்களை நிகழ்நிலையில் விண்ணப்பிக்க முடியும்.

2001 இற்கு முன்னரான பெறுபேற்று சான்றிதழ்களை ஈமெயில் மூலம் விண்ணப்பிக்க முடியாது. நேரில் உரியவர் சென்று விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

பூரண தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.