'

பெறுபேறு மீள் திருத்தத்திற்குப் பின்னரான பல்கலைக்கழக அனுமதி22021 உயர்தர பரீட்சை பெறுபேறு மீள் திருத்தத்திற்குப் பின்னரான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

மீள்திருத்தப் பெறுபேறுகளின் அடிப்படையில் பெறுபேறு மாற்றத்திற்குள்ளானவர்கள்

விண்ணப்பிக்க முடியாமல் போனமைக்கான மேன்முறையீடு செய்தவர்கள் விண்ணப்பிப்பதற்கு மேற்படி சந்தரப்பம் வழங்கப்பட்டுள்ளது

விண்ணப்ப முடிவு 31 ஜனவரி 2023