'

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான இந்தியப் புலமைப்பரிசில்இந்திய அரசாங்கத்தினால் இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது
  • உயர்தர மாணவர்கள்
  • பல்கலைக்கழக மாணவர்கள்
  • தொழில்சார்/ தொழினுட்ப கற்கை நெறிககளை தொடரும் மாணவர்கள்
ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப முடிவு
29 ஏப்பிரல் 2023

விண்ணப்படிவத்தை பின்வரும் இணைப்பில் பெற்றுக்  கொள்ளலாம்