'

தேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு (2-4,7-10)மாணவர்களை சேர்த்தல்

தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதித்தல்  தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. 

தேசிய பாடசாலைகளில் 2 முதல் 4 மற்றும் 7 முதல் 10 வரையிலான இடைப்பட்ட வகுப்புகளில் மாணவர் அனுமதி தொடர்பில் 2023. 04. 21 ஆம் திகதிக்கு பின்னர் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

அதுவரை இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதித்தால் தொடர்பில் எந்த வித கடிதங்களும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட மாட்டாது.