'

கடன் இணக்க சபைத் திணைக்களம்

அடகு வைக்கப்பட்ட தனது வீட்டை மீட்க முடியாது வீட்டை இழந்த சோகத்தாலும், மேலதிக கடன் பழுவாலும் அதனை தாங்கிக் கொள்ள முடியாது தனது குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் அறிவித்து புகையிரத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நபர் ஒருவரைப் பற்றி தினமின பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

மேற்படி விடயத்தை வௌியிட்டுள்ள ஊடகவியலாளர், மேற்படி நபர் கடன் இணக்க சபை பற்றி அறிந்திருந்தால் தற்கொலை முயற்சிக்கு சென்றிருக்க மாட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

கடன் இணக்க சபைத் திணைக்களம் பற்றி அறிந்து கொள்ள பின்வரும் இணைப்பை அழுத்தவும்