'

முன்னோடிப் பரீட்சை : உளவியல் பட்டப்படிப்பு தெரிவுப் பரீட்சை (திறந்த பல்கலைக்கழகம்))


 
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் உளவியல் பட்டப்படிப்பிற்கான தெரிவுப் பரீட்சை எதிர்வரும் 31 ஜனவரி 2021 அன்று நடைபெற உள்ளது.

மேற்படி பரீட்சைக்கு விண்ணப்பதாரர்கள் தம்மை பழக்கப்படுத்திக் கொள்ளுமுகமாக முன்னோடிப் பரீட்சை ஒன்று வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. guruwaraya.lk

எதிர்வரும் ஜனவரி 26 மு.ப. 6 மணு தொடக்கம் ஜனவரி 27 பி.ப. 11 மணி வரை விண்ணப்பதாரர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
guruwaraya.lk
மேற்படி முன்னோடிப் பரீட்சைக்கான பயநர் கணக்கு மற்றும் கடவுச்சொல் (Username and Password) ஜனவரி 26 ஆம் திகதி மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தெரிவுப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி நடைபெறும். விண்ணப்பதாரர்கள் தமது பரீட்சை அனுமதி அட்டையுடன் தமது சுகாதார நிலைகளை வௌிக்காட்டும் வகையில் பின்வரும் இணைப்பில் தரப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து கொண்டு வரல் வேண்டும் என இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வேண்டிக் கொள்கின்றது.

Click Below for the Health Declaration Form

Health Declaration form