'

வருடாந்த பாடசாலை தவணை அட்டவணை மற்றும் பாடசாலை செயற்பாடுகள் 2021


2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை (பாடசாலை கலண்டர்) மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான குறிப்பேட்டை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.


ஆவணமானது பின்வரும் விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
சுற்றறிக்கை
வருடாந்த செயற்பாடுகள்
முக்கிய அறிவித்தல்
அதிபர்களுக்கான முக்கிய அறிவித்தல்


குறித்த அறிவித்தல் கீழே வழங்கப்பட்டுள்ளது. காட்சிப்படுத்தப்படும் வரை சிறிது தாமதித்திருங்கள்.