'

தனியார் வகுப்புகளை மீள திறத்தல் தொடர்பான சுகாதார அமைச்சின் வழிகாட்டல்

தனியார் மேலதிக வகுப்புகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதார அமைச்சு வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.  இன்றைய தினம் (26.01.2021) வௌியிடப்பட்டுள்ள, 21 ஜனவரி 2021 திகதியிடப்பட்ட இவ்வழிகாட்டலில் பொது நடவடிக்கைகள், ஒழுங்கமைப்பாளர் அல்லது ஆசிரியர், மற்றும் மாணவர்களுக்கு தனித்தனியாக வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. guruwaraya.lk

மேல் மாகாணத்திற்கு வௌியே தை மாதம் 25 ஆம் திகதிக்கு பின்னரும்,

மேல் மாகாணத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவுற்றதும் / மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பித்து இரு வாரங்களில் என்பதில் எது முதலாவது வருகின்றதோ அந்த திகதியிலும் தனியார் வகுப்புகளை ஆரம்பிக்கலாம்.    guruwaraya.lk

குறித்த வழிகாட்டல் கையேடு கீழே இணைக்கப்பட்டுள்ளது.