'

இலங்கை திறந்த பல்கலைக்கழக பட்டப்படிப்புகள்இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் இரண்டு பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நிகழ்நிலையில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்ப முடிவு :  24 பெப்ரவரி 2021.

பட்டப்படிப்புகளாவன

BA in Youth and Community Development
BA in Social Sciences

இரண்டு கற்கை நெறிகளும் ஆங்கில மொழி மூலம் நடைபெறும்.
க. பொ.த உயர்தர சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இரண்டு கற்கை நெறிகள் தொடர்பான விடயங்களை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.


பின்வரும் இணைப்பின் மூலம் நிகழ்நிலை மூலம் விண்ணப்பிக்கலாம்