'

தமிழ் மொழியும் இலக்கியமும் : மாதிரி வினாத்தாள் விடைகளுடன்


க.பொ.த சாதாரண தர தமிழ் மொழியும் இலக்கியமும் மாதிரி வினாத்தாள் விடைகளுடன்​ தேசிய கல்வி நிறுவக 2020 ஆம் ஆண்டு பதிப்பு

தேசிய கல்வி நிறுவகமானது க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான தமிம்மொழியும் இலக்கியமும் பாடத்திற்கான மாதிரிப் பரீட்சை புத்தகம் ஒன்றை வௌியிட்டுள்ளது. 5 மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன் வழங்கப்பட்டுள்ளன. முதற் பதிப்பாக 2020 ஆம் ஆண்டு இந்நூல் தேசிய கல்வி நிறுவகத்தினால் வௌியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் மேற்படி புத்தகத்தை பகிர்ந்து அவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவவும்.

மாதிரி வினாத்தாள் புத்தகம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மாதிரி வினாத்தாள் புத்தகம்