'

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்க்கவும்


2020 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் தமது பெயர்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு தேர்தல் திணைக்களம் பொதுமக்களை வேண்டிக் கொள்கின்றது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்ட பணிகள் நிறைவுற்றுள்ளன.
aasiriyaronline
ஆட்சேபனைகளை எதிர்வரும் ஜனவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

aasiriyaronline
வாக்காளர் இடாப்புகள் பின்வரும் இடங்களில் எதிர்வரும் ஜனவரி 19 ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அலுவலகம்
ஒவ்வொரு பிரதேச யெலகம்
ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனம்
ஒவ்வொரு கிராம அலுவலர் அலுவலகம்

aasiriyaronline

அல்லது பின்வரும் இணையத்தளத்திலும் பரீட்சித்துக் கொள்ளலாம்