'

குடும்பநல உத்தயோகத்தர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்தல்சுகாதார அமைச்சினால் குடும்பநல உத்தயோகத்தர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2015, 2016,2017 இல் க. பொ.த உயர்தரம் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னுரிமை உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்படும்.

18 மாத கற்கை நெறி.
பெண்கள் மாத்திரம் விண்ணப்பிக்கலாம்.
வயது 18-30
உயரம் 4 அடி 10 அங்குலத்துக்கு குறையாதிருத்தல்.
திருமணம் முடிக்காதிருத்தல்.

பின்வரும் இணைப்புகளில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.