'

மொரட்டுவ பல்கலைக்கழக தகுதிகாண் பரீட்சைகள்மொரட்டுவ பல்கலைக்கழக தேசிய தொழினுட்பவியல் டிப்ளோமா கற்கை நெறிகளுக்கான தகுதிகாண் பரீட்சைகள் இம்முறை நடைபெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கோவிட் நிலைமைகளின் காரமணாக தகுதிகாண் பரீட்சைகளை நடத்தாது, மாணவர்களின் இசட் புள்ளிகளின் அடிப்படையில் தெரிவுகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.