'

நேர்முகத் தேர்வு : பட்டப்படிப்புகளுக்கான வட்டியற்ற கடனுதவிதெரிவு செய்யப்பட்ட பட்டப் படிப்புகளுக்கான வட்டியற்ற கடனுதவி நிகழ்ச்சித்திட்டத்தின் நேர்முகப்பரீட்சைகள் தொடர்பாக அரச தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

நேர்முகத் தேர்வானது நிகழ்நிலையில் நடாத்தப்படும். நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி ஆரம்பித்து மார்ச் மாதம் வரை நடைபெறும்.    guruwaraya.lk

நேர்கத் தேர்வுகள் MS Teams மற்றும் WhatsApp ஊடாக நடைபெறும். இது தொடர்பான அறிவித்தல்கள் ஈ மெயில் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே விண்ணப்பதாரிகள் தமது ஈ மெயிலினை பரிசீலித்து, அதன் படி நேர்முகப் பரீட்சைகளுக்கு முகங்கொள்ளுமாறு கல்வி அமைச்சு வேண்டிக் கொள்கின்றது.
guruwaraya.lk