'

அரச ஊழியர்களுக்கான தேசிய மொழி தகைமைக மதிப்பீட்டுப் பரீட்சைதேசிய மொழி தகைமை பரீட்சைக்காக விண்ணப்பிக்க விரும்பும் அரச ஊழியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

மேற்படி பரீட்சையில் பெற்றுக் கொள்ளப்படும் புள்ளிகளுக்கு அமைவாக பின்வரும் கொடுப்பணவுகள் வழங்கப்படும
80 - 100 புள்ளிகள் : 25 000 ரூபா
65 - 79 புள்ளிகள் : 20 000 ரூபா
50 - 64 புள்ளிகள் : 15 000 ரூபா
www.guruwaraya.lk

மற்றும் மேலதிக சம்பள ஏற்றம் ஒன்று வழங்கப்படும்.


இது கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டியதொன்று அல்ல. விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பரீட்சைக்கட்டணம் 3000 ரூபா. வருடாங்தம் நான்கு தடவைகள் இப்பரீட்சை நடாத்தப்படும். விண்ணப்ப முடிவுத்திகதி இல்லை. விரும்பிய நேரம் நிகழ்நிலையில் விண்ணப்பிக்கலாம்.
www.guruwaraya.lk

விண்ணப்பிப்பதற்கு முன்னர் தரப்பட்ட அறிவுறுத்தல்களைத் தௌிவாக வாசித்து விளங்கிக் கொள்ளவும்/


அறிவுறுத்தல்கள்

நிகழ்நிலை விண்ணப்பத்திற்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்