'

நூலக கற்கை நெறிக.பொ.த உயர்தர சித்தியடைந்த மாணவர்களுக்கு நூலகராவதற்கான சந்தர்ப்பமாக, இலங்கை நூலக சங்கத்தினால் நூலக தகவல் விஞ்ஞான டிப்ளோமா கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பமுடிவு 20 ஏப்பிரல் 2021

(ஆங்கில, சிங்கள மொழி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம்)

மேலதிக தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பப் படிவத்தை பின்வரும் இணைப்பில் பெறலாம்.

விண்ணப்பப் படிவம் தரவிறக்கம்