'

விளையாட்டு கல்வி தொடர்பான கற்கைநெறிகள்தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தினால்,  விளையாட்டுக் கல்வி தொடர்பான கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் கற்கைநெறிகள் நடைபெறும்.

விண்ணப்ப முடிவு 28 ஏப்பிரல் 2021


Website : www.niss.gov.lk