'

சாதாரண தர மாணவர்களுக்கான நிகழ்நிலை வினாத்தாள்
க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்காக, LANKAN TAMIL PAPERS உடன் இணைந்து நிகழ்நிலை பல்தேர்வு வினாக்களை விடைகளுடன் தயாரித்து வருகின்றோம்.

தொடராக பயிற்சி வினாத்தாள்கள் விடைகளுடன் பதிவேற்றம் செய்யப்படும்.

மாணவர்களின் பயிற்சிக்காக இச்சேவை கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படுகின்றது.


நிகழ்நிலை பல்தேர்வு வினாக்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்