'

நிரந்தர வேலைவாய்ப்பு - தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் பின்வரும் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பிரதான உள்ளகக் கணக்காய்வாளர்
உதவிப் பணிப்பாளர்
உதவிப் பணிப்பாளர் (நிதி)
பொறியியலாளர் (சிவில்)
வேலைத்தள அதிகாரி
தொழில்நுட்ப அதிகாரி
தயாரிப்பாளர்
பெறுகைமனு அதிகாரி
நிதி அதிகாரி
உள்ளக கணக்காளய்வு அதிகாரி
ஆலோசனை சேவை அதிகாரி
கலைஞர் (இசை / நடனம்)
உதவி நூலகாதிபதி
உதவி தயாரிப்பாளர்
தொழினுட்ப உதவியாளர்
வலையமைப்பு வன்பொருள் தொழில்நுட்பவியலாளர்
பண்ணை உதவியாளர்
தொழிற்பயிற்சி ஆலோசகர்
கணினி பட வரைஞர்
முகாமைத்துவ உதவியாளர்
உதவி இளைஞர் சேவை அதிகாரி
விடுதி பரிபாலகர்

விண்ணப்ப முடிவு 2021. மே 03

மேலதிக தகவல்கள் மற்றும் மாதிரி விண்ணப்பப்படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.