'

பாடநெறி - கற்றல் இயலாமையுள்ள பிள்ளைகளுக்கு கற்பித்தல்இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் கற்றல் இயலாமையுள்ள பிள்ளைகளுக்கு கற்பித்தல் தொடர்பான குறுங்காலக் கற்கை நெறிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

தகைமைகள்

முன்பள்ளி ஆசிரியர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மற்றும் விசேட தேவைகள் சார் கல்வியில் தங்களின் வாண்மைத் திறன்களை விருத்தி செய்ய விரும்பும அனைவரும் விண்ணப்பிக்கலாம்

காலம்: 10 நாட்கள் கொண்ட நிகழ்நிலை ஊடான செயலமர்வுகள்

காலப்பகுதி: மூன்று மாதங்கள்

ஊடக மொழி: தமிழ், சிங்களம், ஆங்கிலம்

கட்டணம் 16 000

விண்ணப்ப முடிவு 25 ஆகஸ்ட் 2021

சுயமாகத் தயாரிக்கப்பட்ட சுய-விபரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தையும், சுயவிபரக் கோவையையும் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்

மின்னஞ்சல் முகவரி kketh@ou.ac.lk


மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்