'

ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் அமைச்சரவை முடிவுஆசிரியர்களின் சம்பள விடயத்தில் அமைச்சரவை எடுத்த முடிவுகள் பின்வருமாறு
  • குழுவின் விதந்திரைப்புகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில்கொள்கை ரீதியராக ஏற்றுக் கொள்ளல்
  • ஆசிரியர் சேவை, ஆசிரிய ஆலோசகர் சேவை, அதிபர் சேவையை மூடிய சேவையாக எதிர்வரும் 2021 நொவம்பர் 20 இற்குள் அறிவித்தல்
  • சம்பள முரண்பாட்டு தீர்வுகளை 2022 வரவு செலவு திட்ட யோசனையில் கட்டங்களாக அமுல்படுத்தல் vaathiyar.lk
  • செப்ரம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் 5000 ரூபா கொடுப்பணவு
  • இடைக்கால குழுவின் ஏனைய யோசனைகளை மாகாண மற்றும் ஏனைய அதகாரிகளுடன் கலந்துரையாடி 6 மாதங்களில் நிறைவேற்றல்