'

பட்டதாரி பயிலுனர்களுக்கான (2020) அறிவித்தல்வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பட்டதாரி பயிலுனர்களாகக் கடமையாற்றும் பட்டதாரி பயிலுனர்களின் தகவல்களை இணைய வழியில் பெற்றுக் கொள்வது சம்பந்தமாக 30 ஆகஸ்ட் 2021 ஆம் திகதி விசேட அறிவித்தல் ஒன்றை அரச சேவைகள், மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வௌியிட்டுள்ளது.