தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்களை பூர்த்தி செய்தல்




அதிபர் பதவி வெற்றிடமாகவுள்ள தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கை அதிபர் சேவை தரம் 1, இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் I,II, III அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப முடிவு 12 ஒக்டோபர் 2021

இலங்கை கல்வி நிர்வாக சேவை I அலுவலர்களுக்கு

இலங்கை கல்வி நிர்வாக சேவை II, III அலுவலர்களுக்கு

இலங்கை அதிபர் சேவை தரம் I அலுவலர்களுக்கு

கருத்துரையிடுக

0 கருத்துகள்