'

பல்கலைக்கழக அனுமதி கையேடு (2020 உயர்தம்)
2020 உயர்தர மாணவர்களின்பல்கலைக்கழக அனுமதிக்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்ட பல்கலைக்கழக அனுமதி கையேட்டினை தற்போது இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தற்போது உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் உள்ள கற்கைநெறிகள் தொடர்பான தௌிவுகளைப் பெற இது வழிகாட்டியாக அமையும்.

நூலை தரவிறக்கம் செய்து கொள்ள பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்.