'

பாடசாலை பரீட்சை புள்ளிவிபரவியல்

பாடசாலை பரீட்சை புள்ளிவிபரவியல் 2017, 2018, 2019
தரம் ஐந்து புலமைப்பரிசில்
க.பொ.த சாதாரண தரம்
க.பொ.த உயர்தரம் 

2017, 2018, 2019 ஆண்டு நடைபெற்ற பாடசாலை பரீட்சைகள் தொடர்பான புள்ளிவிபரவியலடங்கிய நூலை இலங்கை பரீட்சைத் திணைக்களம் வௌியிட்டுள்ளது.

போட்டிப் பரீட்சைகளுக்கும், ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கும் உதவியாக அமையும். 2017, 2018, 2019 ஆண்டின் தகவல்கள் முழுமையாக ஒப்பிடப்பட்டுள்ளன.

கைந்நூலை தரவிறக்க பின்வரும் இணைப்பை அழுத்தவும்