நவம்பர் மாத பரீட்சை தினங்கள் 2021 (பரீட்சைத் திணைக்களம்)

2021 நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பரீட்சைகள் தொடர்பான விபரங்களை பரீட்சைத் திணைக்களம் வௌியிட்டுள்ளது. 

  • சட்டமானி தெரிவுப் பரீட்சை - திறந்த பல்கலைக்கழகம் நவம்பர் 14
  • அதிபர்களுக்கான ஆங்கில மொழி தேர்ச்சிப் பரீட்சை நவம்பர் 27
  • ஆசிரியர் கல்வியியலாளலர் சேவை மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை நவம்பர் 28


கருத்துரையிடுக

0 கருத்துகள்