'

2021 வருடாந்த இடமாற்றத்திற்கு விண்ணப்பித்தவர்களின் பெயர் பட்டியல் - கல்விசாரா ஊழியர்கள்கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட கல்விசாரா ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் தொடர்பாக,

2021 ஆம் ஆண்டு வருடாந்த இடமாற்றம் அமுல்படுத்தப்படாததால், 2021 ஆம் ஆண்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் 2022 ஆம் ஆண்டு இடமாற்றத்திற்கு கருத்திற் கொள்ளப்படும். அவர்கள் 2022 ஆம் ஆண்டுக்கு மீள விண்ணப்பிக்க அவசியமில்லை.

2021 ஆம் ஆண்டுக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர் பட்டியல் மாகாண ரீதியில் கீழே இணைக்கப்பட்டுள்ளது.