'

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைக் கோவை 2021

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் பின்பற்றப்படவேண்டிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் கல்வி அமைச்சு ஆலோசனைக் கோவை ஒன்றை வௌியிட்டுள்ளது.

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் போக்குவரத்து தொடர்பில் செயற்படும் சாரதிகளுக்கு தனித்தனியான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.