'

ஜயநென போட்டி இலக்கம் 13 - பாடசாலை மாணவர்களுக்கானதுபாடசாலை மாணவர்களுக்கான ஜயநென போட்டி இலக்கம் 13 இற்கான வினாக்கள் வௌியிடப்பட்டுள்ளன. சரியான விடைகளை சமர்ப்பித்து பெறுமதிமிக்க பரிசில்களை வெல்லுங்கள்

போட்டி முடிவுத்திகதி 10 ஜனவரி 2022

அனுசரனை கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், தேசிய ஔிபரப்புக் கூட்டுத்தாபனம், Channel Eye மற்றும் நேத்ரா அலைவரிசை ஆகியவற்றோடு இலங்கை வங்கி


போட்டி விதிமுறைகள்
  1. பாடசாலை மாணவராக இருத்தல் வேண்டும் 
  2. போட்டியாளர் ஒரு போட்டிச் சந்தர்ப்பத்தில் ஒரு பிரிவில் ஒரு சுற்றில் மட்டுமே பங்குபற்ற முடியும். 
  3. விடை அளிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்தி விடை அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைப் பயன்படுத்தி விடையளித்தால் அவை நிராகரிக்கப்படும்.

வினாக்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்

வினாக்கள் 
விடைகளை சமர்ப்பித்தல்

அல்லது
Google Forms இனூடாக

• ஆரம்ப பிரிவுக்கான விடையை வழங்க 

• 06 முதல் 11 தரங்களுக்கான விடையை வழங்க 

• உயர் தரத்திற்கான விடையை வழங்க