'

அமைச்சரவை தீர்மானங்கள் 03 ஜனவரி 2022

ஜனவரி 03, 2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளன.
அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு 5000 மாதாந்த கொடுப்பனவும், ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்கும் வண்ணமும், ஆசிரியர் ஆலோசகர் சேவை சம்பளத்தை உள்ளீர்க்கவும் சம்பள சுற்றறிக்கை திருத்தப்படவுள்ளது


முழுமையான விபரங்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்துக