'

மாணவர்கள் உயர்தர பாடங்களை தெரிவு செய்தல்
க.பொ.த உயர்தர பாடங்களை தெரிவு செய்யும் போது மாணவர்கள் பின்வரும் விடயங்கள் தொடர்பில் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

பல்கலைக்கழக அனுமதி கையேடு
குறித்த பாட அல்லது பாடத்துறையில் பல்கலைக்கழகங்களில் காணப்படும் கற்கை நெறிகள்

கல்வியியற் கல்லூரி அனுமதி வர்த்தமானி
கல்வியியற் கல்லூரிகளுக்கு அனுமதி பெற வேண்டிய அடிப்படை தகைமைகள்

உயர்தர பாடத்தெரிவுகளை தெரிவு செய்து கொள்வதற்கான சுற்றறிக்கை
பாடத் தெரிவு சுற்றறிக்கை

முன்னைய வருட, பாட ரீதியான உயர்தர பெறுபேறுகள்
Z புள்ளிகளை தீர்மானிப்பதில் பாட ரீதியிலான தாக்கம்

பின்வரும் இணைப்பில் கடந்த காலங்களில் வௌியிடப்பட்ட ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன (பாடத்தெரிவு சுற்றறிக்கை, பல்கலைக்கழக அனுமதி கையேடு, கல்வியியற் கல்லூரி வர்த்தமானி)