'

தாதியர் பயிற்சி நெறிக்காக விண்ணப்பங்கள் கோரல்

தாதியர் பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்களை சுகாதார அமைச்சு கோரியுள்ளது.
விண்ணப்ப முடிவு 31 ஜனவரி 2022

2018, 2019  உயிரியல் மற்றும், கணிதத்துறையில் க.பொ.த உயர்தர சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிகழ்நிலை விண்ணப்பத்திற்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்

விண்ணப்ப அறிவுறுத்தல்கள் பின்வரும் இணைப்பில்