'

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அனுமதி அட்டை திருத்தம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அனுமதி அட்டை திருத்தங்கள் தொடர்பில் பரீட்சை திணைக்களம், பாடசாலை அதிபர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.