'

க.பொ.த உயர்தர செய்முறைப் பரீட்சை 2021 (2022)க.பொ.த உயர்தர செய்முறை பரீட்சை 2021 (2022) தொடர்பில் பரீட்சைத் திணைக்களமானது விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பிக்கும் பரீட்சைககள் ஏப்பிரல் 10, 2022 வரை நடைபெறும். பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் பாடாசலைகளுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அவர்களால் வழங்கப்பட்ட முகவரிக்கும் அனுப்பப்பபட்டுள்ளது. மற்றும் அனுமதி அட்டைகளை பரீட்சைத் திணைக்கள இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ள வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.