'

பாகிஸ்தான் நாட்டின் புலமைப்பரிசில்கள் (அல்லாமா இக்பால்)பாகிஸ்தான் நாட்டின் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

முழு நிதியுதவி மற்றும் பகுதி நிதியுதவியாக வழங்கப்படும் புலமைப்பரிசில் விண்ணப்பங்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி 30 ஏப்பிரல் 2022

மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பங்களுக்கு பின்வரும் இணைப்புகளில் அவதானிக்கவும்