'

வர்த்தமானப் பத்திரிகை - 08 ஏப்பிரல் 2022

2022 ஏப்பிரல் 8 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானப்பத்திரிகையின் முக்கிய அறிவிப்புகள்


பதவிகள் - வெற்றிடம் - நீதிச் சேவை ஆணைக்குழு

வயோதிபர் உரிமைகளை பாதுகாப்பதற்கான பராமரிப்புச் சபையின் அங்கத்தவர்களை நியமித்தல் - 2022


விவசாயத் திணைக்களம்
விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான தேசிய டிப்ளோமா கற்கைநெறியினை பயில்வதற்காக இலங்கை விவசாயப் பாடசாலைகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2022

இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்

முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்ப பிரிவு 3ஆம் சேவை வகுதியின் தரம் III இன் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை -2019 (2022) 

வர்த்தமானப் பத்திரிகையைப் பெற்றுக் கொள்ள பின்வரும் இணைப்பைஅழுத்துக