'

விடைத்தாள் திருத்தப்பணி விண்ணப்பம் - க.பொ.த சாதாரண தரம் 2021க.பொ.த சாதாரண தர பரீட்சை 2021 விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பங்கள் ​கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு 20 ஏப்பிரல் 2022

நிகழ்நிலை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பின்வரும் இணைப்பை அழுத்தவும்


நிகழ்நிலையில் விண்ணப்பித்ததன் பின்னர், தமது விண்ணப்பம் தொடர்பில் அதிபருக்கு அறியத்தரவும். அதிபரினால் நிகழ்நிலையில் மேற்படி விண்ணப்பங்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்