'

பாடசாலை நாட்காட்டி 2022



சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடசாலை நாட்காட்டி வௌியிடப்பட்டுள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள்

முதலாம் தவணை (முதற்கட்டம்)
2022.04.18 - 2022.05.20


2021 சாதாரண பரீட்சைகளுக்காக பாடசாலை விடுமுறை
2022.05.21 - 2022.06.05

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம்
2022.06.06 - 2022.07.08

இரண்டாம் தவணை
2022.07.18 - 2022.09.16

மூண்றாம் தவணை (முதற்கட்டம்)
2022.09.19 - 2022.10.13


2022 உயர்தர பரீட்சைக்கான விடுமுறை
2022.10.14 - 2022.11.13

மூன்றாம் தவணை (இரண்டாம் கட்டம்)
2022.11.14 - 2022.12.23

முஸ்லிம் பாடசாலைகள்

முதலாம் தவணை (கட்டம் 1)
2022.05.04 to 2022.05.20 )


சாதாரண தர பரீட்சை விடுமுறை
2022.05.21 to 2022.06.05

முதலாம் தவணை (கட்டம் 2)
2022.06.06 - 2022.07.08

இரண்டாம் தவணை
2022.07.18 - 2022.09.16

மூன்றாம் தவணை (கட்டம் 1)
2022.09.19 - 2022.10.13

விடுமுறை
2022.10.14 - 2022.10.26

மூன்றாம் தவணை (கட்டம் 2)
2022.10.27 - 2022.12.23

மாகாண கல்வி அமைச்சுகளுக்கு தமது மாகாணங்களின் நிலைமைகளுக்கு ஏற்ப பாடசாலை நாட்காட்டியில் அனுமதிக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் மாற்றங்களை கொண்டு வர அனுமதியுண்டு.

2022 கல்வியாண்டுக்கு 139 நாட்களே ஒதுக்கப்பட்டுள்ளதால், குறித்த அனைத்து நாட்களிலும் மேலதிக ஒரு மணித்தியால கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்

2022 உயர்தர பரீட்சைகள் ஒக்டோபர் மாதமும், 2022 சாதாரண தர பரீட்சை 2023 முதற் பகுதியிலும் நடைபெறும்.

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்
0112 784 845