'

2020 க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் (ஜின்னாஹ் புலமைப்பரிசில்)ஜின்னாஹ் புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2020 க.பொ.த உயர்தர பரீட்சையில் பிரதான மூன்று பாடங்களில் 3 A சித்தியடைந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பப்படிவத்தினை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.