'அனைத்து அக்ரஹார காப்புறுதி அங்கத்தவர்களுக்கும்

அனைவரும் தமது தகவல்களை நிகழ்நிலையில் சரியாக இற்றைப்படுத்திக்கொள்ளவும். எதிர்காலத்தில் அக்ரஹார நடவடிக்கைகள் நிகழ்நிலையிலேயே மேற்கொள்ளப்படும். தமது தகவல்களை இற்றைப்படுத்தாதவர்களுக்கு பிறகு ஏற்படும் பிரச்சினைகளுக்கு அவர்களே பொறுப்பாபவர்

ஏற்கனவே நிகழ்நிலை கணக்கு இருப்பின், ஈமெயில் மற்றும் கடகவுச் சொல் மூலம் உள் நுழையலாம். இல்லாவிடின் புதிய கணக்கினை உருவாக்க வேண்டும்

தகவல்களை இற்றைப்படுத்த பின்வரும் இணைப்பை அழுத்தவும்

சிங்கள மொழிமூல வீடியோ வழிகாட்டல்