'

2021 தரம் 5 பரீட்சை சித்தியடைந்த EDCS அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக புலமைப்பிரிசில்2021 தரம் 5 பரீட்சை சித்தியடைந்த EDCS அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக புலமைப்பிரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப முடிவுத்திகதி 27 செப்ரம்பர் 2022


விண்ணப்பப்படிவங்களை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்