'

உயர்தர செய்முறை பரீட்சை 20212021 க.பொ.த உயர்தர செய்முறை பரீட்சை நேர அட்டவணையை பரீட்சைத் திணைக்களம் வௌியிட்டுள்ளது.

உயிர் முறைமைகள் தொழினுட்பம் ஜூன் 18 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

பொறியியற் தொழினுட்பம் ஜூன் 29 ஆம் திகதி ஆரம்பிக்கின்றது.

பாடசாலை பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் பாடசாலைக்கும், தனிப்பட் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் அவர்களால் வழங்கப்பட்ட முகவரிக்கும் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அனுமதி அட்டைகள் இணையத்தள்தில் தரவிறக்கம் செய்யலாம். பின்வரும் இணைப்பை அழுத்தவும்.
அனுமதி அட்டை தரவிறக்கம்