'

2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து, அதனடிப்படையில் தரம் 6 க்கான பாடசாலை அனுமதி தொடர்பிலான மேன்முறையீடுகள் நிகழ்நிலையில் மேற்கொள்ள வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இறுதித்திகதி 30 ஜூன் 2022

பின்வரும் இணைப்பில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம்.

நிகழ்நிலையில் விண்ணப்பிக்கும் வசதி 15 ஜூன் 2022 தொடக்கம் 30 ஜூன் 2022 வரை வழங்கப்படும்.

பெற்றோர்களுக்கு நிகழ்நிலையில் மேற்படி இணைப்பினூடாக மேன்முறையீடுகளை முன்வைக்க முடியும். பெற்றோர்களுக்கு கஸ்டம் இருப்பின் பிள்ளையின் தற்போதைய பாடசாலை அதிபர் அல்லது பாடசாலை அமைந்துள்ள வலய அதிகாரிகளின் உதவியை இதற்காக பெற்றுக் கொள்ள முடியும்.

பாடசாலைகளை விண்ணப்பிக்கும் போது, குறிதத் பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகளை கருத்திற் கொள்ளவும்.

மேன்முறையீட்டு விண்ணப்பம் ஒன்றினை மாத்திரமே அனுப்ப முடியும். அதில் 3 பாடசாலைகளை மாத்திரமே தெரிவு செய்தல் வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு
0112 784 845